அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட முடியாது.
விசாரணைக்கு தடை விதிக்கவும் முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்.
ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளில் பதிவான 2 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 25க்கு ஒத்திவைப்பு.