தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது
இந்த ஆண்டில் மட்டும் 3வது முறையாக உயர்த்தப்படுவதால் ஆவின் பாலுக்கு மாறும் பொதுமக்கள்.
நடப்பாண்டில் மூன்றாவது முறையாக தனியார் பால் விலை உயர்வு; லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டதால் டீ, காபி உட்பட பால் பொருட்களின் விலை உயர வாய்ப்பு