எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி.


11ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக் குழுவுக்கு தடை விதிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு. பிரதான மேல் முறையீட்டு மனு மீது ஜூலை 19ஆம் தேதி விசாரணை.

Previous Post Next Post