தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!

 

சென்னை அமலாக்கத்துறை ஐஜி துரைகுமார் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்புப் புலனாய்வுப்பிரிவு ஐஜியாக இடமாற்றம்

புதுக்கோட்டை எஸ்பியாக இருந்த நிஷா பார்த்திபன் அயல்பணியில் மத்திய உளவுப்பிரிவுக்கு செல்கிறார்

காத்திருப்போர் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே புதுக்கோட்டை எஸ்பியாக இடமாற்றம்

லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப்பிரிவு ஐஜி பவானீஸ்வரி, லஞ்ச ஒழிப்புத்துறை  ஐஜி/ இணை இயக்குனராக இடமாற்றம்

#IpsOfficers #Transfer #Tngovt

Ahamed

Senior Journalist

Previous Post Next Post