அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி! 25 ஆயிரம் அபராதம் விதித்த கோர்ட்!


அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜெஜெ கட்சியின் நிறுவனருமான பி.ஏ. ஜோசஃப் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு இன்று (ஜூலை.07) விசாரணைக்கு வந்த நிலையில், விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு இது எனக் கண்டித்த தலைமை நீதிபதி அமர்வு வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது.

Previous Post Next Post