நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை.!



தெற்கு அந்தமான் பகுதியில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post