விசாரணை கைதி விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயம் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் விக்னேஷின் உடலில் லத்தியால் தாக்கியதற்கான காயங்கள்,
தலை, கண், உடலில் ரத்தம் கட்டிய காயங்கள், இடது கை, முதுகின் வலது பக்கத்தில் காயம், வலது முன்னங்காலில் எலும்பு முறிவு - பிரேத பரிசோதனை அறிக்கை