சுவாதி கொலை வழக்கில் மரணம் அடைந்த ராம்குமார் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம்



*மனித உரிமை ஆணையத்தில் சிறைத்துறை மருத்துவரின் சான்று தாக்கல்*

*ராம்குமார் சிறையிலேயே இறந்து விட்டார் - சிறைத்துறை மருத்துவரின் அறிக்கையில் தகவல்*

*மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக அரசு மருத்துவர்கள் கூறிய நிலையில் புதிய திருப்பம்*

*சுவாதி கொலை வழக்கில் சிறையில் இருந்த ராம்குமார் திடீரென மரணம் அடைந்தது சர்ச்சையானது*

Previous Post Next Post