மசினகுடியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு.! Posted by Admin Tamil Anjal on November 27, 2021 Get link Facebook X Pinterest Email Other Apps நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் பழுது மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள 144 வீடுகளை வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்